மரக்காணத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஆட்சியர்

75பார்த்தது
மரக்காணத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதையொட்டி, மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய தேவையான போர்வை, பிரட் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று வழங்கினார். நேற்று இரவு 11.30 மணியளவில் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், இன்றும் மழை தொடர்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி