ஸ்டாலின் படத்தை கண்டாச்சிபுரம் டாஸ்மாக் ஒட்டிந பாஜகவினர்

54பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள, அரசின் மதுபான கடையான டாஸ்மாக் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தினை விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் ற்றும் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி