திருக்கோவிலூரில் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு விழா

59பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள, திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தில், சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் பல மக்களை உயிரை பணயம் வைத்துமீட்டனர். இதனை பாராட்டும் விதமாக இன்று(டிச 9)ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர், முன்னாள் தலைவர் உள்ளிட்டோர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் வீரர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி