வன்னியர் சங்க நிர்வாகி நீக்கம் ராமதாஸ் அறிவிப்பு

83பார்த்தது
வன்னியர் சங்க நிர்வாகி நீக்கம் ராமதாஸ் அறிவிப்பு
விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் நல்லாவூர் ந. ம. கருணாநிதி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவரை கட்சி மற்றும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். கட்சியினர் யாரும் அவரிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி