முகம் பளபளப்பாக இந்த ஃபார்முலாவை பின்பற்றுங்க

76பார்த்தது
முகம் பளபளப்பாக இந்த ஃபார்முலாவை பின்பற்றுங்க
முகம் பொலிவுடன் விளங்குவதற்கு CTM என்கிற ஃபார்முலாவை பின்பற்ற வேண்டும். C என்பது கிளன்சிங். முதலில் நல்ல கிளன்சர் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள டோனர் (T) பயன்படுத்த வேண்டும். முகத்தில் இருக்கும் சருமம் வறட்சியாகாமலும், நீரேற்றமாகவும் இருப்பதற்கு மாய்சரைஸர் (M) பயன்படுத்த வேண்டும். அதிகமாக வெயிலில் சுற்றுபவர்கள் தவறாமல் சன் ஸ்கிரீன் உபயோகப்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி