30 ஆண்டுகளுக்கு பிறகு நகரத் தொடங்கிய மிகப்பெரிய பனிப்பாறை

82பார்த்தது
அண்டார்டிகாவில் உள்ள A23a என்ற பனிப்பாறை உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அழைக்கப்படுகிறது. லண்டனின் கிரேட்டர் லண்டன் நகரை விட இந்த பனிப்பாறை இருமடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. இந்த பனிப்பாறை கடந்த 1986 ஆம் ஆண்டு ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்து தனியாக பிரிந்தது. இந்த பனிப்பாறை கடந்த 30 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது நகர தொடங்கியுள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி