விவசாயிகளுக்கு கவச உடையை அறிமுகம் செய்த மத்திய அரசு

73பார்த்தது
விவசாயிகளுக்கு கவச உடையை அறிமுகம் செய்த மத்திய அரசு
டெல்லியில், வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது விவசாயிகளுக்கு மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்காக, பெங்களூரில் இயங்கும் பிரிக் - இன்ஸ்டெம் நிறுவனமும், மற்றொரு தனியார் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான கவச உடையை தயாரித்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி