“குளிக்கும்போது இதை மட்டும் பண்ணமாட்டேன்”.. தமன்னா ஓபன் டாக்

54பார்த்தது
“குளிக்கும்போது இதை மட்டும் பண்ணமாட்டேன்”.. தமன்னா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. சமீபத்தில் அவர் சென்ற நேர்காணலில், “உங்கள் அழகின் ரகசியம் என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நான் எப்போதும் குளிக்கும் போதும் வெந்நீரை பயன்படுத்த மாட்டேன். குளிர்ந்த நீரில் அல்லது தங்கும் அறைக்கு ஏற்ற வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் தான் குளிப்பேன். இதுவும் எனது அழகிற்கு ஓர் காரணம்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி