திண்டிவனம் நகர தி. மு. க. , செயல்வீரர்கள் கூட்டம்

53பார்த்தது
திண்டிவனம் நகர தி. மு. க. , செயல்வீரர்கள் கூட்டம்
திண்டிவனத்திலுள்ள ஆர்யாஸ் ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு, நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி. மு. க. , பொறுப்பாளர் டாக்டர் சேகர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் எம். எல். ஏ. , க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தபாதிசொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், பாபு, வழக்கறிஞர்கள் ஆதித்தன், அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, விளையாட்டு அணி சந்திரன், அயலக அணி முஸ்தபா, தொண்டர் அணி ராஜசக்தி, பொருளாளர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி