பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய பெருந்தலைவர்

74பார்த்தது
பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய பெருந்தலைவர்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், கூட்டேரிப்பட்டு அடுத்த ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சத்துணவு தரம் குறித்து ஆய்வு செய்த ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு சரியான முறையில் வழங்கப் படுகிறதா என ஆய்வு செய்தார், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் பட சத்துணவு மைய பொறுப்பாளர் உட்பட பலர் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி