'பன் பட்டர் ஜாம்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு

50பார்த்தது
பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் 'பன் பட்டர் ஜாம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு 'பன் பட்டர் ஜாம்' படத்தின் கிளிம்ஸ் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி