அஜித் - ஷாலினி ஜோடியின் ❤️க்யூட் போட்டோ

55பார்த்தது
அஜித் - ஷாலினி ஜோடியின் ❤️க்யூட் போட்டோ
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான அஜித் - ஷாலியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஸ்பெயின் நாட்டில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷியாக்கியது. அந்த வகையில், மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி