ப்ரேக் எடுக்காமல் இருந்தால் Extra மார்க்!

75பார்த்தது
ப்ரேக் எடுக்காமல் இருந்தால் Extra மார்க்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில் பாடவேளைகளில் கழிவறைக்கு செல்லாமல் பாடத்தை கவனிப்பவர்களுக்கு, கணித ஆசிரியர் கூடுதல் மதிப்பெண் வழங்குவதாக மாணவி ஒருவரின் தாய், X தளத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை தவறு என கண்டித்த தன் மீது, மகள் கோபம் அடையும் அளவிற்கு உடல்நலனை விட மதிப்பெண்களுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் தருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி