தேசிய உரங்கள் நிறுவனம் (NFL) - 336 காலிப்பணியிடங்கள்

52பார்த்தது
தேசிய உரங்கள் நிறுவனம் (NFL) - 336 காலிப்பணியிடங்கள்
தேசிய உரங்கள் நிறுவனம் (NFL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 336
* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* கல்வி தகுதி: 10th, +2, ITI, Diploma, Degree, Nursing
* வயது வரம்பு: 18 முதல் 30 வரை,
* ஊதிய விவரம்: ரூ.21,500 முதல் ரூ.56,500 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 08.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://careers.nfl.co.in/uploads/advertisement/9/05-NFL2024-09.10.2024-non_executive_recruitment.pdf

தொடர்புடைய செய்தி