டெபாசிட்டை தக்கவைத்த தேசிய ஜனநாயக கூட்டணி

79பார்த்தது
டெபாசிட்டை தக்கவைத்த தேசிய ஜனநாயக கூட்டணி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணி டெபாசிட் பெற்றுள்ளார். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1, 24, 053 வாக்குகள் பெற்ற நிலையில் பாமக வேட்பாளர் 56, 296 பெற்றதால், அவர் டெபாசிட் பெற்றார்.

தொடர்புடைய செய்தி