அரிசி கழுவிய நீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?

73பார்த்தது
அரிசி கழுவிய நீரில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா?
அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் சருமம் மற்றும் முடி பாராமரிப்பிற்கு பயன்படுத்தலாம். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இந்த நீரைக் கொண்டு முகம் கழுவும் பொழுது துளைகள் வழியாக நீர் உள்ளே சென்று உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. அதேபோல் தலைமுடியை இந்த நீரைக் கொண்டு அலசும் பொழுது தலைமுடி மென்னையாகிறது. வறட்சி நீங்கி, முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி