இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த MLA
ஆந்திர மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை மிரட்டி MLA பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் மூலம் அவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கோனெடி ஆதிமூலம் என்பவர் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் முன்பே முறையிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நீதி கிடைக்காவிட்டால், தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் முன்பு தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார்.