அமைச்சர் பொன்முடியை சந்தித்த டாக்டர் ப. சேகர்

80பார்த்தது
அமைச்சர் பொன்முடியை சந்தித்த டாக்டர் ப. சேகர்
மாண்புமிகு தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K. S மஸ்தான் அவர்களுடன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது நேரில் சென்று கழக துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திண்டிவனம் மருத்துவர் ப. சேகர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி