நாக்கை வெட்ட சொன்ன மாஜி அமைச்சர் மீது புகார்

64பார்த்தது
பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை நாக்கை வெட்ட வேண்டும் என்று தொண்டர்களிடையேயும், பொதுமக்கள் இடையேயும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தூண்டும் வகையில் பேசிய அ. இ. அ. தி. மு. க. , வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் காவல் நிலையத்தில் பாஜக இளைஞர் அணி மாநில செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் பாஜக வினர் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி