நடிகர் சிம்பு குறித்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பெருமையாக பேசியுள்ளார். ட்ராகன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய விக்னேஷ் சிவன் “முதல் முதலாக பாடல் எழுதும் போது, நீ நன்றாகத்தான் எழுதுகிறாய், நீயே எழுது என்று சிம்பு கூறினார். அவர் கொடுத்த ஐடியாவுக்குப் பிறகுதான் 'எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும்..' என பாஸிடிவ் ஆக தொடங்கியது” என்று கூறியுள்ளார்.