விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கிய கொத்தனார் இறப்பு

83பார்த்தது
விழுப்புரத்தை அடுத்துள்ள டி. முத்தையால்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (37), கொத்தனாராக வேலைப் பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் முத்தையால்பேட்டை பம்பை ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென நீரில் மூழ்கி செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி