மீன் கடித்ததால் கையை இழந்த இளைஞர்

55பார்த்தது
மீன் கடித்ததால் கையை இழந்த இளைஞர்
கேரளா: கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர், ஒரு குழியை சுத்தம் செய்யும் போது, "காடு" என அழைக்கப்படும் மீன் அவரது கையில் கடித்துள்ளது. இதன் காயம் தீவிரமாக இருந்ததால், ராஜேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு குளோஸ்டிரிடியல் மயோநெக்ரோசிஸ் எனும் ஆபத்தான பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது கையை முழுவதுமாக நீக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி