பிறந்த குழந்தையின் சடலத்தை கவ்வி செல்லும் நாய் (வீடியோ)

68பார்த்தது
ம.பி: ரேவா நகரில் தெரு நாய் ஒன்று பிறந்த குழந்தையின் சடலத்தை கவ்விக் கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரத்தம் சொட்ட சொட்ட இறந்து போன கைக்குழந்தையின் சடலத்தை கவ்விச் செல்லும் தெருநாயை இளைஞர் ஒருவர் படம்பிடித்த படி பைக்கில் துரத்தி செல்கிறார். இதையடுத்து, குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி