விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

53பார்த்தது
விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய களப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி