சத்துணவு மையத்தில் ஆய்வு செய்த ஒன்றிய செயலாளர்

80பார்த்தது
சத்துணவு மையத்தில் ஆய்வு செய்த ஒன்றிய செயலாளர்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கெங்கபுரம் ஊராட்சியில்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி குழந்தைகள் சத்துணவு மையம் 1 மற்றும் 2 யில் பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை, மேல்மலையனூர் திமுக ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் இன்று(ஜூலை 29) ஆய்வுசெய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி