மேல்மலையனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

52பார்த்தது
மேல்மலையனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம் , மேல்மலையனூர் ஊராடரசி ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சி மற்றும் தாழங்குணம் ஊராட்சியில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை இன்று விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் திறந்து வைத்தார். உடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி