ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

83பார்த்தது
ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து
ஊட்டி மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஊட்டி மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து சீரமைப்பு பணி காரணமாக உதகை - மேட்டுப்பாளையம் மற்றும் உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை நாளை (டிச.15)முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி