Jio-வின் அதிரடி நியூ இயர் ஆபர்

70பார்த்தது
Jio-வின் அதிரடி நியூ இயர் ஆபர்
2025 நியூ இயர் வெல்கம் பிளானை வெளியிட்டுள்ளது ஜியோ. இதில் ரூ.2025-க்கு ரீசார்ஜ் செய்தால் 200 நாள்களுக்கு அன்லிமிடட் வாய்ஸ் காலும், நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி 5ஜி நெட்டும் அளிக்கிறது ஜியோ. அதுபோக ரூ.2,150-க்கு AJIO, Swiggy, EaseMyTrip-ல் இந்த கூப்பன்களும் கிடைக்கின்றன. இந்த ஆபர் ஜனவரி 11-ம் தேதி வரை மட்டுமே கிடைக்குமாம். முந்தைய ரூ.349 ரீசார்ஜை ஒப்பிட, இந்த பிளானில் ரூ.468-ஐ சேமிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி