அலுவலகம் கட்டுமான பணி அமைச்சர் ஆய்வு

81பார்த்தது
அலுவலகம் கட்டுமான பணி அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிட கட்டுமானப்பணி நடைபெற்று வருவதை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் இன்று (ஜூலை 31) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் திமுக நிர்வாகிகளும் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி