2024-ல் தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்கள்!

51பார்த்தது
2024-ல் தமிழ் சினிமாவை மிரட்டிய வில்லன்கள்!
மகாராஜா- சிங்கம்புலி: கொடூரமான ஒரு வில்லத்தனத்தைக் காட்டியிருப்பார். இப்படம் வெற்றி படமாக அமைந்ததற்கு இவரது நடிப்பு முக்கிய பங்காற்றியது.
கல்கி 2898 ஏடி – கமல்ஹாசன்: 10 நிமிடங்கள் மட்டுமே படத்தில் தோன்றி இருந்தாலும் சிறந்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
விடுதலை –2 சேத்தன்: இவரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது.
மகாராஜா – அனுராக் காஷ்யப்: விஜய்சேதுபதிக்கு மிரட்டல் வில்லனாகவும் அதே நேரம் ஸ்மார்ட்டாகவும் அனுராக் காஷ்யப் நடித்திருப்பார் .

தொடர்புடைய செய்தி