விஜய் டிவி நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்

53பார்த்தது
விஜய் டிவி நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. இந்த சீரியலுக்கு பின்னர் ஜீ தமிழில் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ சீரியலில் நடித்து வந்தார். தற்போது அவருக்கும் சன் தொலைக்காட்சியின் நடிகரும், தொகுப்பாளருமான அஸ்வத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை கண்மணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்தி