2026ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு

71பார்த்தது
2026ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு
2026ல் விஜய் ஆட்சி என்பது பகல் கனவு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், தொண்டர்களை உற்சாகப்படுத்த அடுத்த நம்ம ஆட்சி என்று சொல்வது வழக்கம்தான். மகத்தான தலைவர் எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. விஜய் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். விஜய் அவர் ஆசையை பேசியிருக்கிறார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி