விஜய்யின் 'கோட்' ப்ரோமோ வெளியீடு! (வீடியோ)

58பார்த்தது
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், ஸ்னேகா, மைக் மோகன், லைலா, பிரேம்ஜி, வைபவ், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படம் உலகம் முழுவதும் நாளை முதல் (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி வேகவேகமாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரீமிக்ஸ் பாடல் ஒன்றை பயன்படுத்தியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி