விஜய் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்

568பார்த்தது
விஜய் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம்
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள 'தமிழக வெற்றி கழக' கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி