ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி

564பார்த்தது
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி
Jio TV பிரீமியத்தின் ரூ.1198 ரீசார்ஜ் திட்டம் சுமார் 12 ஓடிடிகளுக்கு இலவச அணுகலை வழங்குகிறது. பிரைம் வீடியோ மொபைல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோசினிமா பிரீமியம், லைன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி பிளஸ், டாக்குபே, எபிக்ஆன், சன்நெக்ஸ்ட், Hoichoi, Chaupal, Planet Marathi மற்றும் Kachha Lannka போன்றவை இதில் உள்ளது. Jio TV, Jio Cloud வசதிகளும் இந்த இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் உங்களுக்கு 84 நாட்களுக்குள் 168 ஜிபி டேட்டாவை தருகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோ செயலி மூலம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் டேட்டா பலன்கள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி