கடலூர் மாவட்டத்தில், விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுநர்களை தாக்கி பணம், செல்போன்களை வழிப்பறி செய்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த ரேவந்த், ஆகாஷ், அன்பரசன் ஆகியோரும், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்ட்டரில் ரவுடி விஜய் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரது 3 கூட்டாளிகள் சிக்கினர்.