கனிம வளங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த வருமானம்

60பார்த்தது
கனிம வளங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த வருமானம்
தமிழகத்தில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நீர்வளம், இயற்கை வளங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பிப்ரவரி வரையிலான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூலானதாக கூறியுள்ளார். மேலும் சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச்சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி