ஒரே நாடு ஒரே நேரம்.. அணுக் கடிகாரம் என்றால் என்ன?

55பார்த்தது
ஒரே நாடு ஒரே நேரம்.. அணுக் கடிகாரம் என்றால் என்ன?
அணுக் கடிகாரங்கள் அணுக்களின் அசைவுகளை பயன்படுத்தி நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட பயன்படுகிறது. சீசியம்-133ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றது. இதை கணக்கிடுவதன் மூலம் துல்லியமாக நேரம் கிடைக்கிறது. எனவே துல்லியமான நேரம் காட்டும் அளவுகோலாக அணுக் கடிகாரம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் ஒரே நாடு ஒரே நேர திட்டத்தை செயல்படுத்த இந்த அணுக் கடிகாரம் பயன்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி