கால்நடை கல்லூரி; ஜூலை இறுதியில் தரவரிசை பட்டியல்

59பார்த்தது
கால்நடை கல்லூரி; ஜூலை இறுதியில் தரவரிசை பட்டியல்
கால்நடை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை இறுதியில் வெளியிடப்படும் என்று கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும். 660 B.V.Sc. இடங்களுக்கு 14,500 பேரும், 100 B.Tech. படிப்புகளுக்கு 3,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர். சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம், உடுமலைப்பேட்டை, தேனி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

தொடர்புடைய செய்தி