‘ரொம்ப அர்ஜெண்ட்’.. ரயிலில் டாய்லெட் போக போராடிய பயணி..

55பார்த்தது
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நம்பியே அதிக பயணிகள் உள்ளனர். இதில், தொலைதூரம் செல்லக்கூடிய ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இப்படி இருக்க சமீபத்தில் ரயிலில் சென்ற பயணி ஒருவர் கழிவறை செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துள்ளார். நிற்க கூட இடமில்லாத அந்த பெட்டியில், அங்கிருந்த கம்பிகள் மீது ஏறி, தாவி கூட்டத்தைக் கடந்து கழிவறைக்குச் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி