முத்தத்தால் வந்த வினை: கைது செய்யப்பட்ட இளம் ஜோடிகள்

52பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் NH52 நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற காதல் ஜோடிகள் அத்துமீறி முத்தம் கொடுத்துக்கொண்டே சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. காதலர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்க, பெட்ரோல் டேங்க் அமர்ந்து காதலனை முத்தமிட்டு கொண்டே அந்த இளம் பெண் சென்றார் இதை பின்னால் சென்ற சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது அந்த இளம் ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்நிலையத்தில் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி