வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி ரெய்டு!

72பார்த்தது
வேலூர் மாவட்டத்தில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 1000 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள், 1. 2 கிலோ கஞ்சா, 540 கிராம் கொக்கா பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் 20 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி