வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு

72பார்த்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு குலுக்கல் முறையில் தேர்வு
_____________________________________________________
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர்,. அனைக்கட்டு, கேவிக்குப்பம்,. குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றதொகுதிகளில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணபடவுள்ள நிலையில் வாக்கு என்ணும் அலுவலர்கள் 249, நுன் பார்வையாளர்கள் 111, ஆக 360 பேர் இப்பணியில் ஈடுபடவுள்ளனர் இந்த அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய கணினி மூலம் குலுக்களை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார் அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர் இக்குலுக்களில் யார் யாருக்கு எந்த தொகுதி எந்த டேபிள் என்பது குலுக்கள் மூலம் அவர்களுக்கு அறிவிக்கபடும்.

தொடர்புடைய செய்தி