அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் இன்று முதல் (பிப்.21) முதல் பிப். 27 வரை 'தமிழ் வாரம்' கொண்டாடப்பட உள்ளது. தமிழின் பெருமை, பண்பாடு, செழிப்பைப் போற்றி மகிழ அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தினர் இதை முன்னெடுத்துள்ளனர். ஜார்ஜியா ஆளுநர் பிரையன் கெம்ப், முதல் பெண்மணி மார்ட்டி கெம்ப் ஆகியோரிடமிருந்து தமிழ் வாரத்திற்கான அறிக்கை பெறப்பட்டு கொண்டாட்டம் தொடங்கப்பட்டுள்ளது.