நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளன. சீமானின் வற்புறுத்தலினால் 7 முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளார். மேலும், சீமானை விஜயலட்சுமியின் குடும்பத்தினர் அணுகிய போது, திருமணம் செய்வதாகக் கூறி விஜயலட்சுமி உடன் சீமான் உறவு வைத்துள்ளார். பின்னர் திருமணம் செய்ய மறுக்கவே, விஜயலட்சுமி புகாரளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.