வேலூர்: வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

78பார்த்தது
வேலூர்: வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
சென்டரல் வங்கியில் (Centralbankofindia) காலியாகவுள்ள Junior Management Grade பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 266
* கல்வி தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 21 முதல் 32 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.48,480 /-
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் அடிப்படையில் தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 09.02.2025
* மேலும் விவரங்களுக்கு: www.centralbankofindia.co.in
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி