சாலையில் தலைதெறிக்க ஓடிய மணமகன் (வீடியோ)

74பார்த்தது
புதிய மாப்பிள்ளை ஒருவர், திருமண உடையில் சாலையில் கடகடவென ஓடிச் செல்லும் வீடியோ மக்களிடையே பரவி வருகிறது. அவர் வந்த கார் அந்த டிராபிக்ல் மாட்டிக்கொண்டது. இதைத் தொடர்ந்து அவர் தனது திருமணத்திற்கு விரைவாகச் செல்வதற்காகச் சாலையில் ஓடியுள்ளார். இந்த சம்பவம் எப்போது அல்லது எங்கு நடந்தது என்று தெரியவில்லை, ஆனால், புது மாப்பிள்ளை வசதியாக காரில் செல்லாமல் அலறியடித்தபடி திருமணத்திற்காக ஓடிய காட்சியானது வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி