ஜேஇஇ மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு

62பார்த்தது
ஜேஇஇ மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு
2025-26 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் தாள் முடிவுகள் இன்று (பிப்.11) வெளியானது. ஜன.22, 23, 24, 28, 29ம் தேதிகளில் நடைபெற்ற மெயின் முதற்கட்ட தேர்வில் 2,58,136 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. ஜேஇஇ மெயின் முதற்கட்ட தேர்வில் 14 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி