"முதல் தவணை இன்றுவரை விடுவிக்கப்படவில்லை”

70பார்த்தது
"முதல் தவணை இன்றுவரை விடுவிக்கப்படவில்லை”
“தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் 'Samagra Shiksha' திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 3 தவணைகளாக நிதி விடுவிக்கப்படும் மாநிலங்களில் 'தமிழ்நாடு' இல்லை. பொய் சொல்லிவிட்டு, அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்" என அமைச்சர் அன்பில் மகேஸ் காட்டமான கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி