குப்பைகளை கால்நடைகள் உண்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

75பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட சலாமாபாத் பகுதியில் குப்பை கிடங்கில் கொட்ட வேண்டிய குப்பைகள் அனைத்தும் திறந்தவெளியில் கொட்டப்பட்டு நகராட்சி சார்பில் குப்பைகள் அனைத்தும் எடுக்கப்படாமல் அப்படியே இருப்பதால் அவளியாக செல்லக்கூடிய கால்நடைகள் அதனை உட்கொண்டு வருகின்றன. திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளினால் பொதுமக்கள் மட்டும் இன்றி கால்நடைகளுக்கும் நோய் தொற்று அபாயம் உள்ளது. மேலும் இதனை உட்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி